Ilayaraja song :)
Composer: Ilaiyaraja
Singers: SPB - S Janaki
ஆ: பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெ: பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆ: பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெ: பூ பூ பூ பூஜை தினம்
ஆ: பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
[ இசை ]
பெ: காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை..
பாட்டினில் பாச வலை
பலவிதத்தில் பாடுது பாவை நிலை...
ஆ: மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென..
பெ: முடி முதல் அடி வரை மோகமென
தொடர்கிற தாகமென
ஆ: பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெ: பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆ: பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பெ: பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆ: பூ பூ பூ பூஜை தினம்
பெ: பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
ஆ: பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
[ இசை ]
ஆ: நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி
பெ: இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
ஆ: உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
பெ: வார்த்தையை கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆ: வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்தபடி... வரம் கொடுத்தது...
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெ: பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆ: பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெ: பூ பூ பூ பூஜை தினம்
ஆ: பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பெ: பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை