Tuesday, August 2, 2022

கண்ணெதிரே எந்தன் உயிரை காண்பேனோ - Iravin Nizhal song

 

Live performance:

 

https://www.youtube.com/watch?v=K1mqNmVPxVI


Lyrics:

கண்ணெதிரே  எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ

செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே

தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே

--

கண்ணெதிரே  எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ

--

பால்வீதியில் ஆயிரம்
பொழிந்திடும் நிலவுகள்
தாழ் பணிந்துந்தன்
பால் முகம் பார்த்திட ஏங்குமே

பூமி சாமி
மோட்சமே ஆயினும்
நீயே என் தாயே

--

கண்ணெதிரே  எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ

செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே

தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே

--