Monday, November 18, 2024

தென் கிழக்கு தேன் சிட்டு | வாழை


https://www.youtube.com/watch?v=IEnCPUOl2UM

source: https://tamilanlyrics.in/lyrics/thenkizhakku-song-lyrics 

பெண் : தென் கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்ல கொஞ்சுதே தாலாட்ட

விசில் : ...........

பெண் : எத்தனையோ காலம் வாராத வானவில்
வந்தது போல் நீ பேச
உச்சியிலே நீந்தும் ஆகாச மீனென
துள்ளிடுதே உன் ஆச

பெண் : மழை அடிக்கும் உன் சிரிப்பில்
செடி முளைக்கும் நான் பூவாக
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்
கொடி புடிப்பேன் உன் தாயாக

பெண் : நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேக்கும் வரை
நாம் ஆவோம் மாயப் பறவைகளே

பெண் : தென் கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்ல கொஞ்சுதே தாலாட்ட

விசில் : ...........

பெண் : ஒத்தையிலே போகும் வெட்டவெளி மேகம்
மீட்டெடுத்து பாடாதோ றெக்கைவிரிச்சு
சீட்டெறும்பு போடும் நச்சத்திர கோலம்
சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு

பெண் : தெரிஞ்சே நீ செய்யும் சேட்டை
தெளிவாக உன்ன காட்ட
அதில் கோடி ராகம்
நானும் மீட்ட..

பெண் : தெருவெங்கும் தேர ஓட்ட
மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட
பெருகாதோ காலம் வேகம் கூட்ட

பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு

பெண் :  ....

பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு

பெண் : பனங்கருக்கும்
(நீ நீ சொல்லும் கதை)
பால் சுரக்கும்
(நான் நான் கேக்கும் வரை )
அத நெனச்சே நீ கொண்டாடு
(நாம் ஆவோம் மாயப் பறவைகளே)
பசி மறக்கும்
(நீ நீ சொல்லும் கதை)
நாள் பிறக்கும்
(நான் நான் கேக்கும் வரை )
வலி மறந்தே நீ கூத்தாடு
(நாம் ஆவோம் மாயப் பறவைகளே )

பெண் : பனங்கருக்கும் பால் சுரக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
--

💓 மாரி செல்வராஜ் |சந்தோஷ் நாராயணன் | Dhee

Tuesday, November 12, 2024

Get most out of your document - AI assistance

 

NotebookLM is an AI-powered research and writing assistant that works best with the sources you upload.

To Know more about:
https://en.wikipedia.org/wiki/NotebookLM
To access:
https://notebooklm.google.com/

Google AI overview:
https://en.wikipedia.org/wiki/Google_AI

Google AI reference

 

--

Google AI studio:
To create prompts, to finetune model and to build applications with API.

https://aistudio.google.com/ 

--

Google AI for developers:
https://ai.google.dev/

Documentation towards AI developers.
API reference

--

AI developer forum:
https://discuss.ai.google.dev/

-- 

Important productline from Google

Gemma, Gemini, Kera, TensorFlow

--




API for AI-powered products

 

 

"From the creators of Next.js, the AI SDK is a free open-source library that gives you the tools you need to build AI-powered products."


More here:

https://sdk.vercel.ai/docs/introduction

 

Supports:
https://sdk.vercel.ai/docs/introduction#model-providers