Song Name - Azhage Azhagu
Movie - Saivam
Singer - Uthara
Music - G.V. Prakash Kumar
Lyrics - Na. Muthukumar
படம:- சைவம்
பாடல்:-அழகே அழகே🌾🌾🌾
ஸஸஸஸா நிஸரிஸபா
மமதததஸரிபபா
ஸஸஸஸாநிஸரிஸபா
மமதததஸரிபபா
கமதநிஸா... நிரிஸா..❣❣❣
அழகே அழகே
எதுவும் அழகே
அன்பின் விழியில்
எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு?
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு?
விழும் இலை கூட ஒரு அழகு🍁🍁🍁
புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு💗💗
வார்த்தைகள் தீர்கையில்
மௌனங்கள் அழகு💗💗💗
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு💞💞
உண்மையில் அதுதான்
மெய்யாய் அழகு💞💞💞
கமதநிஸா....நிரிஸா....
கமதநிஸா....கரிஸா.....
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா?💝💝💝
மயில் நடனங்கள் ஆடிட
ஜதி ஒலிகளும் தேவையா?💝💝💝
நதி நடந்து சென்றிட
வழித்துணை தான் தேவையா?💝💝
கடலலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா?💝💝
இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு💖💖
கவலை யாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு💖💖
கமதநிஸா.... நிரிஸா.....
💖💖💖💖💖💖💖💖💖💖
அழகே அழகே
எதுவும் அழகே💝💝💝
ஜணு தக தீம்
நிரிஸநிபகமநிஸா
ஜனு தக தீம்
மதநிபகமதநிஸ
தயும் தயனு தக தீம்
மதநிரிஸநிமகநிப
தகதயம்தயுனுதக
❣❣❣❣❣❣❣❣❣
இதயம் ஒரு ஊஞ்சலே
இடம் வலம் அது ஆடிடும் 💞💞💞
இன்பத்தில் அது தோய்ந்திடும்
துன்பத்தில் அது முழ்கிடும்💝💝💝
நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள் இல்லையே🙁
நடப்பதை நாம் எண்ணினால்
அதை விட உயர்வில்லையே🤗
பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு????💞💞💞
அதையும் தாண்டி வீசும்
நம் நேசம் றொம்ப அழகு💝💝💝
கமதநிஸ ரிரிஸா
கமதநிஸ நிரிஸா
❣❣❣❣❣❣❣❣❣
அழகே அழகே
எதுவும் அழகே
அன்பின் விழியில்
எல்லாம் அழகே
மழை மட்டுமாஅழகு?
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு?
சுடும் வெயில் கூட ஒரு அழகு💝💝💝
புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில்
மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு
உண்மையில் அதுதான்
மெய்யாய் அழகு💝💝💝💝💝
கமதநிஸா....நிரிஸா....
கமதநிஸா....கரிஸா....
❣❣❣❣❣❣❣❣❣❣❣
By:-(Vithusha) Vithu 🦋🦋🦋🦋🦋
No comments:
Post a Comment