ரொம்ப நாள் ஆசை நிறைவேருது :)
நீச்சல் கத்துக்க போய்க்கிட்டு இருக்கேன்.
இடம் : வேளச்சேரி aquatic centre
காலையில் சீக்கிரம் எழுவது எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் ரொம்ப பிடித்தமான விசயத்த செய்ய நிச்சயம் என்னால எழுந்திருக்க முடியும்.So, lets do it!
Have a look here for more info
http://www.sportsinfotn.com/start.asp?vdomain=2&vpage=chennai_aquatic1.htm
No comments:
Post a Comment